உங்கள் அனுமதியோடு………… உங்களுடன் சில வார்த்தைகள்

children_kulanthai.jpgகுழந்தை ம.சண்முகலிங்கம்

யுத்தத்தை அடுத்து நடந்து கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில், சிறுவர்கள் மீது நாம் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதைப் பலரும் உணர்ந்துள்ளனர். சிறுவரை இலக்காகக் கொண்ட பல நடவடிக்கைகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை யாவும் தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் பலரும் உணர்ந்துள்ளனர். அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சிறுவர் அரங்கும் பயனுள்ளதொரு நடவடிக்கையாக அமையும் என்பதையும் எல்லோரும் ஏற்கின்றனர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆய்வு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . மறுமொழி இல்லை »